Best Online Earning Method
Shop 101 - ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான மற்றும் எளிமையான வழியை இன்று நாம் பார்ப்போம். இந்த வழியை பயன்படுத்தி நீங்கள் மாதம் 25 [You Can Earn 25000 per month] ஆயிரத்திற்கு மேல் மிகவும் சுலபமாக சம்பாதிக்க முடியும் .இது எந்த வகையிலும் ஏமாற்றக் கூடிய தொழில் அல்ல .நிச்சயம் உங்களுக்கான வருமானத்தை தரக்கூடிய ஒரு முறை. 25000 என்பது மிகவும் குறைந்தபட்ச தொகை ஆகும்.அதற்கு மேல் நீங்கள் செலவு செய்யும் நேரத்தை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். இது ஒரு Reselling Business முறையாகும்.
What is Reselling in Tamil
Reselling என்பது ஒரு பொருளை நாம் மற்றவர்களுக்கு விற்கலாம். அதாவது இதற்காக நாம் பொருட்களை வாங்கி அதனை மற்றவர்களிடம் விற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஏற்கனவே பல விற்பனையாளர்கள் தங்களுடைய பொருள்களை பிரபலமாக உள்ள சில Ecommerce Service நிறுவனங்களை பயன்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும்.அப்படி குறிப்பிட்டுள்ள சில பொருள்களை நாம் அவர்கள் குறிப்பிட்டுள்ள விலையைவிட அதிக விலை சேர்த்து விற்கலாம்.
How to Earn from shop 101 in tamil
உதாரணமாக, ஒரு பொருளானது 400 ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தால் நாம் அந்த பொருளை 450 என்று குறிப்பிட்டு விற்பனை செய்யலாம் .அந்த ஐம்பது ரூபாய் என்ற நாம் குறிப்பிட்ட அந்த விலையானது நமது வருமானம் ஆகும். இதேபோல் ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடைய வரும் உண்மையான விலையை விட அதிக பட்சமாக சில விலை சேர்த்து நாம் விற்பனை செய்யும் போது அது நம் சேர்க்கப்படும் பணம் தொகையானது நமது வருமானம் ஆகும்.
Reselling Business பொருத்தவரை மிகவும் பிரபலமாக உள்ள சில நிறுவனங்கள் என்று பார்க்கும் பொழுது Meesho, shop101 glowroad ஆகியவையாகம்.இவற்றில் meesho இந்திய மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நிறுவனமாகும்.இதற்கு அடுத்தபடியாக shop 101 என்ற இந்த நிறுவனமும் அடங்கும்.
இந்த நிறுவனத்திற்கு என பிரத்தியேகமாக app மற்றும் website உள்ளது. அதில் சென்று உங்களுக்கான ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.பிறகு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவில் கூறப்பட்டுள்ள முறையை முழுவதுமாக செய்து எப்படி நீங்கள் அதில் எங்களுடைய பொருள்களை மற்றவர்களுக்கு விற்பது என்ற முழு விபரமும் கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை முழுமையாக பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Demo Video;
மேற்கண்ட வீடியோவை முழுமையாக பார்த்த பிறகு உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.
Install App
Shop 101 app download செய்ய கீழே உள்ள Download App என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
