Appcreator 24 என்பது ஒரு android app உருவாக்கும் ஒரு இணையதளம் ஆகும்.இதனை பயன்படுத்தி உங்களுக்கான என்ற app-களை நீங்கள் இலவசமாக (Free) உருவாக்கி கொள்ளலாம். இது எந்த வகையிலும் உங்களுக்காக பணம் செலுத்த தேவையில்லை,முற்றிலும் இலவசமாகவே சேவையை வழங்குகின்றன.ஆனால் இதில் சிலர் Requirements மட்டும் உள்ளது அதனை நீங்கள் accept செய்யும் பொழுது இந்த இணையத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் அதை பற்றி முதலில் பார்ப்போம்..
இதற்கு முன்பாக andromo என்ற ஒரு இணையதளத்தை பற்றி பார்த்திருந்தோம்.இந்த andromo பொறுத்தவரை உங்களுக்கு அதிகப்படியான வசதிகள் உங்களுக்கு பணம் செலுத்தி பெற வேண்டிய நிலையில் உள்ளது இலவசமாக பயன்படுத்தும் போது உங்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே கொடுக்க பட்டிருக்கும்.
அது அதிகப்படியான டிசைன்களை பெற்றிருக்கும் ஒரு professional level அளவிற்கு நீங்கள் ஒரு app உருவாக்க முடியும்.ஆனால், appcreator 24 இப்பொழுது உங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம். இலவசம் என்றாலும் உங்களுக்கு அதிகப்படியான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
வீட்டிலிருந்தபடியே சுலபமாக மாதம் 50000 சம்பாதிக்கலாம். மேலும் படிக்க..
இந்த appcreator 24 பயன்படுத்தி உங்களுக்காக ஒரு app நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். பிறகு இந்த ஆப்பை play store போன்ற நிறைய உள்ளன.அதில் publish செய்து அதன் மூலம் நீங்கள் வருமானத்தை சம்பாதிக்க முடியும்.
இந்த appcreator24 உங்களுக்கு சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.எனவே அவை குறிப்பிட்டுள்ள சில requirements என பார்க்கும் பொழுது.நீங்கள் அதனை உருவாக்கும் பொழுது உங்களுடைய app-ல் விளம்பரங்கள் நீங்கள் காண்பிக்கலாம். அந்த விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.இந்த விளம்பரம் காண்பிக்கப்படும் அதில் 20 சதவீதமான விளம்பரங்களில் இந்த appcreator 24 ஆல் காண்பிக்கப்படும். அதாவது உங்களுடைய ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் அவர்களுக்கு காண்பிக்கப்படும் விளம்பரங்களில் 80% உங்களுடைய விளம்பரமாக இருக்கும். அந்த 80% விளம்பரத்திற்கான வருமானம் உங்களுக்கு கிடைக்கும் மீதமுள்ள 20% விளம்பரம் ஆனது இந்த நிறுவனத்தால் காண்பிக்கப்படும்.அந்த 20 சதவீத வருமானம் வந்து இந்த appcreator 24 செல்லும். ஆனால் முற்றிலும் இலவசமாக இந்த நிறுவனம் சேவை வழங்கி வருவதால் 20% என்பது அதிகபட்சம் அனுமதி கொடுக்கவில்லை.எனவே இது ஒரு சிறந்த ஒரு இணையதளமாக கருதப்படுகிறது.இன்று அளவில் மக்களிடையே அதிகம் பிரபலமாகி வருகிறது.இந்த இணையதளத்தை பயன்படுத்தி எப்படி நாம் ஒரு app-ஐ உருவாக்குவது என்ற தெளிவான வீடியோ தமிழ் மொழியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.எனவே முழுமையாக பார்த்து எப்படி இந்த இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.