For Instant Job Updates Join Telegram Group!

Top 10 Online Earning ways in Tamil | How to earn money online tamil

Top 10 Online Earning ways in Tamil | which business is best for earning money | How to Earn Money Online in Tamil

How to earn money online without investment in tamil

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.அதில் மிகவும் முக்கியமான மற்றும் சிறந்த வழிகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.ஆன்லைனில் உங்களுக்கு எது பிடித்தமானது, அதனை நீங்கள் தேர்ந்தெடுத்து அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா என நினைப்பார்கள் பலபேர் ஒரு கொள்வது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பினால் தேர்ந்தெடுக்கக் கூடிய வலியானது மிகவும் முக்கியம் அது உண்மையாகவே உங்களுக்கு போதுமான வருமானத்தை பெறுமா என்பதை முழுவதுமாக ஆராய்ந்து அதன் பிறகு நீங்கள் அதில் வேலை செய்ய தொடங்க வேண்டும் இணையதளங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்காக உள்ளன அதில் அதிகபட்சமாக போலி இணையதளங்கள் உள்ளன.எனவே முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது எது உண்மையான இணையதளம் எதுவும் போலியான முறை என்றும்.

 எனவே தேர்ந்தெடுக்கும் போது உண்மையாகவே உங்களுக்கான வருமானத்தில் தருமா என்பதை தெரிந்துகொண்ட பின்னரே தொடங்க வேண்டும்.

1.Earn Money from Youtube

யூடியூப் மிகவும் சிறந்த ஒரு Online Earning தளமாகும். இதனை பயன்படுத்தி நீங்கள் அதிகபட்சமாக பணம் சம்பாதிக்க முடியும்.உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நீங்கள் வீடியோ வடிவில் உருவாக்கி அதனை யூடியூப்பில் அப்லோடு செய்தால், உங்கள் சேனல் YouTube Partner Program ஒப்புதல் கிடைத்த பிறகு உங்களுக்கான வருமானம் கிடைக்கத் தொடங்கும். 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு முதல் சாய்ஸாக  யூடியூபே எடுத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் பணம் சம்பாதிக்க தொடங்கும் பொழுது உங்களுக்கு சில எழுதி requirements தேவைப்படும்.அதாவது உங்களுடைய யூடியூப் சேனல் ஆனது 1000 subscribers மற்றும் 4000 watch hours பெற்றிருக்க வேண்டும்.எப்படி பணம் சம்பாதிக்கவேண்டும் முடியும் என்பதை பற்றி யூடியூபில் பல வீடியோக்கள் உள்ளன அதனை பார்த்து நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.


2.Earn money from blogging

அதிக வருமானத்தை தரக்கூடிய ஒரு முறை blogging ஆகும்.youtube-ல் வீடியோ upload செய்து பணம் சம்பாதிக்க முடியும். அதே போல website-ல் நீங்கள் articles எழுதி பணம் சம்பாதிக்க முடியும்.உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நீங்கள் வீடியோவில் உருவாக்கி அப்லோடு செய்தால் யூட்யூப், உங்களுக்கு தெரிந்த அதே விஷயங்களை நீங்கள் எழுத்து வடிவில் கொடுத்தால் அதுவே blogging.

வெப்சைட்டை பொருத்தவரை அதிகபட்சமாக பணம் சம்பாதிக் கொண்டிருக்கிறார்கள்.உங்களுக்கு போதுமான மாத வருமானத்தை தந்துகொண்டிருக்கும்.இது நீங்கள் ஒருமுறை செய்து வைத்தால் கூட உங்களுக்கு வாழ்நாள் பணம் வரக்கூடிய ஒரு முக்கியமான முறைகளில் ஒன்றாகும்.நீங்கள் உங்களுடைய தளத்தை இலவசமாக உருவாக்குவதற்கான நிறைய வழிகள் உள்ளன.உதாரணமாக கூகுளின் blogger, wordpress,wix போன்ற பல தளங்கள் உள்ளன.அதில் சென்று உங்கள் கணவர் இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம். பிறகு அந்த இணைய தளத்திற்கான விளம்பரம் உரிமை வாங்கப்பட்ட பிறகு உங்களுடைய இணையத்தளங்களிலும் விளம்பரங்கள் காண்பிக்கப்படும் அதிலிருந்து உங்களுக்கான வருமானம் கிடைக்கும்.

3.Earn money from Affiliate Marketing 

ஆன்லைனில் பொருள் வாங்குவது நீங்களும் வாங்கி இருப்பீர்கள். அப்படி இல்லாமல் வாங்குபவரை பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு உதாரணமாக Amazon, Flipkart போன்ற பல ecommerce sites உள்ளன. அதில் சென்ற உங்களுக்காக ஒரு affiliate account தொடங்க வேண்டும்.பிறகு அதில் உங்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கான link-ம் உங்களுடைய நண்பர்கள் அல்லது உங்களுடைய இணைய தளம் ஏதாவது ஒன்று இருந்தால் அதில் நீங்கள் ஷேர் செய்யலாம்.பிறகு அதன் மூலம் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள் அப்படி வாங்குபவர் வெளியிலிருந்து உங்களுக்கான வருமானத்தை உருவாக்க முடியும் ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட சதவீத கமிஷன் உங்களுக்கு வழங்கப்படும்.

அந்த கமிசன் உங்களுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய ஒரு முக்கியமான பணம் சம்பாதிக்கும் முறையில் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது பிரபலமான ஒன்றாகும்.


4.Freelancing Job

பிரீலன்ஸிங் பொருத்தவரை உங்களுக்கு தெரிந்த வேலை அல்லது உங்களுக்கு பிடித்த வேலையை செய்தால் உங்களுக்கான வருமானம். உதாரணமாக உங்களுக்கு logo design, Video editing, intro making, Translation, wordpress setup போன்ற எந்த ஒரு வேலை தெரிந்து இருந்தாலும் , உங்களுடைய வருமானம் ஆக மாற்றிக்கொள்ள முடியும்.Freelancing-க்கு நிறைய இணைய தளங்கள் உள்ளன.உதாரணமாக Freelancer, Fiverr, Up work.இதில் சென்று உங்களுக்கான ஒரு profile உருவாக்க வேண்டும்.பிறகு அதில் உங்களுக்கு தெரிந்த skills பற்றிய விவரங்களை சேர்க்க வேண்டும்.அதில் நீங்கள் எப்படி வேலை செய்ய ஒரு ப்ரொபைல் உருவாக்குவது போல வேலை கொடுப்பதற்காக பலர் இருப்பார்கள்.

அவர்கள்  அவர்களுக்கு தேவையான logo designing, video editor போன்ற பலவிதமான வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன.அப்படி இருக்கும் வேலைகளை நீங்கள் செய்து முடித்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

5.Reselling

Affiliate marketing எப்படி உங்களுக்கு ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு முறையாக இருக்கிறதோ அதேபோல reselling உங்களுக்கு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு மிகவும் முக்கியமான முறையாகும்.ஒவ்வொரு நபரும் பொருட்கள் வாங்கும்போது அதில் ஒரு குறிப்பிட்ட சதவீத கமிஷன் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் வருமானத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.இதுதான் reselling என்பது. இது மிகவும் பிரபலமாக உள்ள சில இணைய தளங்கள் என பார்க்கும் பொழுது meesho, shop101, glowroad போன்ற செயலிகள் உள்ளன.அதில் சென்று உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

பிறகு அந்த செயலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்ப வேண்டும் அல்லது உங்களுக்கு ஏதேனும் ஒரு சொந்த இணையதளம் இருந்தால் அதன் மூலமும் விளம்பர படுத்தலாம்.

யாருக்காவது பிடித்து இருந்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு உங்களிடம் கூறுவார்கள்.பிறகு அந்த பொருளை அவர்களுக்காக நீங்கள் ஆர்டர் செய்து கொடுக்க வேண்டும்.அப்படி order செய்யும் பொழுது அந்தப் பொருளின் விலையை விட உங்களுக்கு தேவைப்படும் வருமானத்தின் அளவில் நீங்கள் சேர்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு பொருளின் விலை 500 ரூபாய் என்றால் நீங்கள் அந்த பொருளை விற்கும் பொழுது 550 என்று குறிப்பிட்டு வைக்க முடியும், பிறகு அந்த 500 என்பது அந்த நிறுவனத்திற்கு சேரும், அந்த 50 என்று நீங்கள் குறிப்பிட்ட அந்த தொகை உங்கள் வருமானமாக சேர்ந்துவிடும்.இதுதான் reselling என்பது. உங்களுக்கு தேவையான வருமானத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


6.Online Paid Surveys

Online survey பொருத்தவரை உங்களுக்கு அதிகபட்சமாக வருமானத்தை தரக்கூடிய மிகவும் எளிதான முறைகளில் ஒன்றாகும்.உதாரணமாக swagbucks, timebucks-ல் சென்று உங்களுக்கென ஒரு பிரத்தியேக கணக்கை உருவாக்க வேண்டும்.

பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு survey-களுக்கும் நீங்கள் விடை அளிப்பதன் மூலம் வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்.

7.Selling Online Courses

இந்த வரிசையில் முதலாவதாக குறிப்பிட்டுள்ள யூடியூபில் நாம் தெரிந்த விஷயங்களை வீடியோவாக உருவாக்கி அப்லோடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடுவோம்.அதேபோல் அந்த வீடியோக்களை நீங்கள் விற்று பணம் சம்பாதிக்கலாம்.அதாவது,இது Udemy, Skillshare போன்ற பல இணையதளங்கள் உள்ளன.அதில் சென்று உங்களுக்கான ஒரு கணக்கை உருவாக்கி அதில் இந்த வீடியோக்களை நீங்கள் விற்க முடியும். உதாரணமாக உங்களுக்கு wordpress பற்றி தெரிந்திருக்கலாம், programing  தெரிந்திருக்கலாம்.எனவே இவற்றை நீங்கள் வீடியோவாக பதிவு உருவாக்கி அதனை இது போன்ற online course விற்கக்கூடிய இணைய தளங்களில் சென்று பட்டியலிடும் பொழுது பலர் அந்த buy செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஒருமுறை நீங்கள் சேர்க்கும் இந்த கோரிக்கைகளுக்கு வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நபரும் அதனை வாங்கும் பொழுது,வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான முறையாகும் நீங்கள் ஆசிரியராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

8. Sell Designs /Editing

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் logo designing என்பது மிகவும் முக்கியமான ஒரு முறையாக எடுத்துக் கொள்ளலாம்  logo making, video editing, intro making & editing போன்ற பல முறைகளை பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.அதாவது ஒரு பிரபலமான நிறுவனங்களுக்கு தேவையான அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்கு தேவையான டிசைன் செய்து கொடுப்பதற்கு உங்களுக்கான வருமானம் கிடைக்கும் இது மிகவும் பிரபலமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கூடிய முறையாக இன்றளவும் இருந்துவருகிறது உங்களுக்கு டிசைனிங் பற்றிய நாலேஜ் இல்லை என்றாலும் இதற்கென பிரத்தியேகமாக நிறைய இணைய தளங்கள் உள்ளன உதாரணமாகக் canva. இதில் உங்களுக்கு பலவிதமான டிசைன்ஸ் கிடைக்கிறது அதை நீங்கள் re design செய்தால் கூட போதுமானது.

9. Paid Testing

Paid tests பொருத்தவரை உங்களுக்கான ஒரு ஆப் அல்லது வெப்சைட் கொடுக்கப்படும்.அதனை நீங்கள் சோதித்து பார்த்து உங்கள் feedback கொடுக்க வேண்டும். இதற்கென பிரபலமாக சில இணையதளங்கள் வன உதாரணமாக user testing, userfeel.இது போன்ற இணைய தளங்களுக்கு சென்று உங்களுக்கான ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும்.பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைகளில்  முடிப்பதன் மூலம் வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பல ஆப்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த app-ஐ நீங்கள் இன்ஸ்டால் செய்து சரியாக வேலை செய்கிறதா என்பதை நீங்கள் சோதித்து உங்களுக்கும் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதே போன்று ஏதாவது இணையதளமும் கொடுக்கப்படும் அந்த இணையதளம் சரியாக வேலை செய்கிறதா ஏதாவது ஒரு குறைகள் இருக்கிறதா என்பது பற்றி உங்களுடைய கருத்துக்களை  தெரிவித்தால் அதற்கான வருமானம் கிடைக்கும் இது மிகவும் பிரபலமான ஆன்லைன் பணம் சம்பாதிக்கும் முறையை இன்றளவும் இருந்துவருகிறது எனவே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நினைத்தால் மிகவும் சுலபமான முறையாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

10. Earn from admob

Admob மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு app  ஒன்று தேவைப்படும். இதற்கு நீங்கள் சொந்தமாக app உருவாக்க வேண்டும். App உருவாக்குவதென்பது மிகவும் சுலபமான விஷயமாக என்ற அளவில் உள்ளது. இதற்காக உங்களுக்கு coding தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு  coding தெரிந்திருந்தால் நீங்கள் android studio பயன்படுத்தி உங்களுக்கான ஒரு ஆப்பை நீங்கள் உருவாக்கி அதனை play store போன்ற app store-களில் publish செய்யும் பொழுது அதில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும், அந்த விளம்பரங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.இது இன்றளவிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு பணம் சம்பாதிக்கும் முறையாகும் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் எந்தவித coding இல்லாமல் ஒரு ஆப்பை உருவாக்குவது என்பது மிகவும் சுலபமான விஷயமாகவே உள்ளது‌.இதற்கான இணையதளங்கள் உள்ளன.அதில் சென்று உங்களுக்கான ஒரு app எந்த ஒரு coding knowledge இல்லாமல் நீங்கள் உருவாக்க முடியும்.

 

Conclusion

     இதே போன்று ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிமுறைகள் உள்ளன.அதனை பற்றி நம் இணையப்பக்கத்தில் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் காண்போம்.இதுபோன்ற தகவல்களை நீங்கள் தொடர்ந்து பெற Tamil Assistant இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

இதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அலலது கருத்துக்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.




Post a Comment

If you have any doubts, Ask here..,
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.